முகநூலில் இட்ட வரிகள்

கவிஞர் அஸ்மின் கற்பனையாய் எழுதிய கோச்சடையான் முதல் பாடல் படித்து ,
சும்மா எனக்கு தோன்றிய வரிகள்

திரளும் கருணை வடிவுடையான் -இவன்
திமிரால் நிமிர்ந்த நடையுடையான்
வரமாய்ப் கிடைத்த கோச்சடையான் பிறந்தான்

திறந்த மனத்தால் வாழ்த்திடுவான்- பகை
திணறும் படிதான் வீழ்த்திடுவான்
சிறந்த மனிதன் கோச்சடையான் வளர்ந்தான்

எழுதியவர் : அபி மலேசியா (1-Mar-15, 1:05 pm)
பார்வை : 274

மேலே