வெண்ணிலவே

வெண்ணிலவே...
ஏன் அழகாய் இருக்கிறாய்....
அமிலம் வீச முடியாத
தொலைவில் நீ இருப்பதாலா.....

எழுதியவர் : கார்த்திக் காயத்ரியின் உ (2-Mar-15, 12:02 pm)
Tanglish : vennilave
பார்வை : 262

மேலே