அனுபவங்கள் கசப்பதில்லை

சிறகினை அடியுங்கள் பறக்க வரும்
சிந்தனை பழகுங்கள் கவிதை வரும்
சிரித்துப் பாருங்கள் அழகு வரும்
சிக்கனம் தொடருங்கள் செல்வம் வரும்

எழுதியவர் : ஹரி (12-Mar-15, 3:24 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 76

மேலே