அன்பு

கடிக்க வந்தக்
கொசுவை
அடிக்க மனமில்லை...

உன்னைத் தொட்டுவிட்டு
என்னைத்
தொட்டதால்...!

எழுதியவர் : தன்முகநம்பி (14-Mar-15, 9:37 pm)
சேர்த்தது : தன்முகநம்பி
Tanglish : anbu
பார்வை : 81

மேலே