மாற்றம்

ஏன்
இந்த மனமோ
௭ன்னின் மாற்றத்தை
ஏமாற்றுகிறது
மாறாத மாற்றத்தை
மாற்ற விழைகிறது
வாழ்க்கை
புரியாத அதனுள்
காதல் கொண்ட நாடகம்
நான் கற்ற
பாடம்
அதை தொலைக்க
மனமும் இல்லை
திரும்ப பெற
நாட்களும் இல்லை..!

எழுதியவர் : ஜீவனன் (20-Mar-15, 9:47 am)
Tanglish : maatram
பார்வை : 79

மேலே