காதலில் மட்டும்

அடிக்கப்படுவதில்லை
உதைக்கப்படுவதில்லை
ஆயுதம் கொண்டு
தாக்கப்படுவதுமில்லை
ஆனால் ,
உயிர் மட்டும் உருவி
எடுத்துக்கொள்ளப்படுகிறது ...
காதலில் மட்டும் ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (23-Mar-15, 7:28 pm)
Tanglish : kathalil mattum
பார்வை : 58

மேலே