ஹைக்கூ

கட்டியவனை விட

வெட்டியவனுக்கே கைதட்டல்கள்

திருப்பு விழாக்கள் ..!

எழுதியவர் : NILAPRIYAN (25-Mar-15, 10:46 am)
பார்வை : 103

மேலே