உயர்ந்த படைப்பு

உல௧த்தில் உன்னதமாய்,
உயிரை சுமப்பவளாய்,

சுமப்பதை ரசிப்பவளாய்,
ரசித்தே வாழ்பவளாய்,

ருசிப்பதை மறப்பவளாய்,
புசிப்பதையும் மறப்பவளாய்,

அன்பின் உருவாய்,
உருவத்தில் தெய்வமாய்,

அழுதால் துடிப்பவளாய்,
உணர்வை உணர்பவளாய்,

அவணியின் அதிசயமாய்,
உயர்ந்த படைப்பாய் – அம்மா!!!

எழுதியவர் : செந்தில் லோகு மா (27-Mar-15, 1:03 pm)
பார்வை : 167

மேலே