நீ நான் நாம்
தெளிந்த நீருள்ளே
நீந்துதே கண்மடல்- நீங்கி தான்
போனதே அறுத்திடும் நினைவுகள்
நிதர்சன சிறகுகள் மிதக் குமே
ஈரிய கனவுகள் பரமபதத்தில்-மக
சூலாய் காதல் மறைகள்
உன்னை மட்டும் ஏந்தும்
எந்தன் மனதுள்ளே
உயிர் தழுவும் நழுவும்
நரம்பு படலத்தில்
பொறிக்கப்பட்டது
நீ நான் நாம்