இறுதிஆசை- சகி
![](https://eluthu.com/images/loading.gif)
இறுதிஆசை....
இந்நொடி மூடம்படும்
என் விழிகளிரண்டும்
நிரந்திராமாய் உறங்கும்
வரம் வேண்டும் ....
என் இறுதி ஆசை ....
இன்றோடு என் வாழ்நாள்
முடிவுக்கு வரும் வரம்
வேண்டும் ...
இறுதிஆசை....
இந்நொடி மூடம்படும்
என் விழிகளிரண்டும்
நிரந்திராமாய் உறங்கும்
வரம் வேண்டும் ....
என் இறுதி ஆசை ....
இன்றோடு என் வாழ்நாள்
முடிவுக்கு வரும் வரம்
வேண்டும் ...