விண்கலம்

என் தாயும்..தந்தையும்..
ஆசானும்..
அன்று..எனக்கு
வாங்கித்தந்த
அழகிய விண்கலம் ..
என்னை..
எங்கெங்கோ..கொண்டு..
சேர்க்கிறது..
இன்பங்களும்..புதிய
நண்பர்களையும் ..அள்ளித்
தருகின்றது..உள்நாட்டிலும் ..
ஈழம்..மலெசியா..
ஜெர்மனி ..என்று
வெளிநாடுகளில் இருந்தும்..!
ஒவ்வொரு நாளும்..என்னை
புதிதாய் பிறக்க வைக்கும்
தமிழ் எனும்
அழகிய விண்கலம் ..!

எழுதியவர் : கருணா (11-Apr-15, 11:01 am)
Tanglish : vinkalam
பார்வை : 207

மேலே