மழை
பூமியின் தாகம் தீர்க்கும் -குளிர்
காற்றும் வீசச் செய்யும்
உழவர்கள் கொண்ட ஏக்கம் -இனி
பஞ்சாய்ப் பறந்து போகும்
மானுடர் உடம்பினில் வெப்பம் -மெல்ல
தணிக்கவே வந்தால் போதும்
முகில் தரும் மழையால் நாமும் -சிறு
ஆனந்த குளியலால் கூத்தாடுவோம்
பூமியின் தாகம் தீர்க்கும் -குளிர்
காற்றும் வீசச் செய்யும்
உழவர்கள் கொண்ட ஏக்கம் -இனி
பஞ்சாய்ப் பறந்து போகும்
மானுடர் உடம்பினில் வெப்பம் -மெல்ல
தணிக்கவே வந்தால் போதும்
முகில் தரும் மழையால் நாமும் -சிறு
ஆனந்த குளியலால் கூத்தாடுவோம்