அலைகளின் தேடல்
அலைகளே
நீங்கள் ஓய்வதேயில்லையே - உமது
தேடல்களும் ஓயவில்லையே
தேடுவது தான் என்ன...?
மனிதனிடம் மானபிமானங்களா..?
மனசாட்சியா..?
காருண்யமா...?
நாங்கள் தொலைத்தவற்றை
நீங்கள் எத்தனை முறைத்
தேடினாலும் கிடைக்காது!
அலைகளே
நீங்கள் ஓய்வதேயில்லையே - உமது
தேடல்களும் ஓயவில்லையே
தேடுவது தான் என்ன...?
மனிதனிடம் மானபிமானங்களா..?
மனசாட்சியா..?
காருண்யமா...?
நாங்கள் தொலைத்தவற்றை
நீங்கள் எத்தனை முறைத்
தேடினாலும் கிடைக்காது!