யார் கண் பட்டதோ

யார் கண் பட்டதோ
சுத்தி போட வேண்டும் என்கிறாள்
என் பாசமிகு அம்மா....

அவளிடம் யார் சொல்வது
பட்டது உன் கண் தான் என்று....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (17-Apr-15, 12:11 pm)
Tanglish : yaar kan pattatho
பார்வை : 320

மேலே