கண்மீன்கள்

மீன்கள் தூண்டிலாகி
இதயத்தைப் பிடிப்பது-
காதலாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Apr-15, 6:24 pm)
பார்வை : 88

மேலே