உறவில் உரிமை எடுத்துக்கொண்டால்

உனக்காக துடிப்பது நானல்ல என் இதயம்
என்றபொழுது என் இதயத்தை வெறுத்தேன்

உன்னை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பது
நானல்ல என் மூளை என்றபொழுது
என் முளையை வெறுத்தேன்

நீ கலந்திருப்பது என்னுளல்ல என் இரத்த அணுக்களில்
என்றபொழுது அதையும் வெறுத்தேன்.

முடிவில் உன்னையும் இழந்தேன்.

extreme possessiveness leads to break in relationship

எழுதியவர் : ஜோன்ஸ் பொன்சீலன் (21-Apr-15, 4:34 pm)
சேர்த்தது : ஜோன்ஸ் பொன்சீலன்
பார்வை : 585

மேலே