மடையர்கள் வாழ்க வாழ்க

ஒப்பில்லா ஜோதியாம் கடவுள்
தொட்டால் சுடும் தீயது தீ அது
தப்பில்லா ஆதித்தனாம் கடவுள்
பொட்டென்று பொசுக்கும் ஆதித் தீயன் அவன்
இவர்களுக்குச் சூடம் காட்டி
தப்பாமல் தொழுகை நடத்தி
மட்டில்லா பெரு மகிழ்ச்சி பெறும்
மடையர்கள் வாழ்க வாழ்க

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (22-Apr-15, 10:56 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 104

மேலே