இன்னா மாரீ எய்துராங்கோ

மயயின்னா. இன்னான்னு
கேட்டுதுங்கோ ..தாகு
ரூட்டுப் போட்னு எய்துராங்கோ
புச்சுப் புச்சா பாட்ராங்கோ ..
எல்லாம் நம்ப தோஸ்த் துங்கோ
வள்ச்சி வள்ச்சி எய்துதுங்கோ ..
கேட்டுகினு இந்த மயகூட
நம்பக் கூட னநீதுங்கோ
இன்னாமாரி எய்துதுங்கோ
சின்னப் புல்லீங்கோ..இங்க
எல்லாருமே நநீராங்கோ
எங்க கூடங்கோ..
தாகூ ..தேவூ..ரகு..மயபத்தி
பாட சொல்லூங்கோ ..சுமா
அட்ச்சி கீச்சி துண்டூ துண்டா
போட்னுக் கீதுங்கோ ..