வேற்று கிரகங்களில் உயிரினங்கள் மனிதர்கள் இருந்தால் யாருக்கு லாபம் யாருக்கு நட்டம்

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் / மனிதர்கள் இருந்தால் யாருக்கு லாபம்...? யாருக்கு நட்டம்...?

அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்குள், வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதை கண்டுபிடிக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்பும் நாசா தலைமை விஞ்ஞானி எல்லென் ஸ்டோபன்......

அதற்குள் உலகில் இருக்கும் கார்ப்பரேட்கள் மற்றும் கார்ப்பரேட்களின் அரசுகள் ஒழிக்கப்பட வேண்டும்....

99 சதவீத மக்களுக்கான அரசு / வெளிப்படையான திறந்த வெளி அரசு / அதிஉயர் ஜனநாயகம் கொண்டுவரப்பட வேண்டும்....

இல்லையென்றால் வேற்று கிரகவாசிகளின் உயிரினங்களை கொன்றோ / பிடித்து வைத்துக் கொண்டோ.../ அடிமைப்படுத்தியோ / அவர்களின் வளங்களை சூறையாடி கொள்ளை லாபம் பார்த்து விடுவார்கள் இந்த மனிதத்தன்மையற்ற / உலக மக்கள் விரோத கார்ப்பரேட்கள் மற்றும் இவர்களை பாதுகாக்கும் அரசுகள்...

ஒருவேளை வேற்று கிரகத்தில் வாழும் உயிரினங்கள் இவெங்களை விட....... கொடும் கார்ப்பரேட்களாக இருக்க வேண்டும்....அப்பொழுது தான் இங்கே உள்ள கார்ப்பரேட்கள் அழித்தொழிக்கப்பட முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்..!

( இந்த புகைப்படத்தில் உள்ள அம்மையார் தான் எல்லென் ஸ்டோபன் )

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (28-Apr-15, 2:34 pm)
பார்வை : 145

சிறந்த கட்டுரைகள்

மேலே