மூன்று தித்திக்கும் இனிய செய்திகள் -செய்தி ஒன்று

அன்பு தோழமைகளே

கடந்த ஆண்டு முதல் தளத்தின் சிறந்த படைப்பாளிகளுக்கு ஊக்குவிப்பு விருது மகாகவி ஈரோடு தமிழன்பன் மூலம் 'தமிழன்பன் விருது ' என அளிக்கப்பட்டு வருகிறது என்ற செய்தி புதிய உறுப்பினர் அறிய வாய்ப்பு இல்லை .இப்போது அறிக

விருதளிப்பு குழுவிற்கு பரிந்துரை செய்யும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது .

அவ்வகையில் இவ்வாண்டும் தளத்தின் சிறந்த படைப்பாளிகள் சிலர் அவ்விருதுக்கு என பரிந்துரை செய்யப் பட உள்ளனர் .

அவர்களின் பட்டியல் ........

தோழர்கள் :

பழனிகுமார்
கருமலைத்தமிழாழன்,
சுசிந்திரன் ,
லம்பாடி ,
அனுசரண்
கவிதாசபாபதி ,
சங்கரன் அய்யா ,
மங்காத்தா ,
ராஜமாணிக்கம் ,
பாட்டாளி புத்திரன் ருத்ரா ,
சர்நா ,
ராம் வசந்த் ,
தாகு ,
ஜின்னா ,
வெள்ளூர் ராஜா ,
கிருஷ்ணதேவ் ,
ஈஸ்வரன் ராஜாமணி ,
கிருத்திகாதாஸ் ,
சுஜய் ரகு ,
ஆசை அஜித், இசைப்பாடல்கள் ) ,
மலேசியா அபி ,
குமரேஷ்கிருஷ்னா ,
கார்த்திகா ,
நாகூர் கவி ,
கருணாநிதி (மொழிபெயர்ப்பு )
செலினா (தமிழாய்வு கட்டுரைகள் )
ராஜ்குமார் ,
சேயோன் ,
ரிஷி ,
விவேக் (மரபு ),
கண்ணதாசன் (மரபு )
கற்குவேல் ,
ராஜன்
முரளி
சுந்தரேசன் புருஷோத்தமன்
மனோபாலா
சந்தோஷ்குமார்
ரத்னமூர்தி கவிதைகள்
வேளாங்கண்ணி இரட்டையர்
செகுவார கோபி
கெளதமி தமிழரசன்
மலர்1991
கயல்விழி
நாதன்மாரா

கவிதையும் கதையும் தமிழும் வளர பெருகி தழைக்க ஊக்குவிப்போம் வாரீர் ....

குழுவின் தெரிவு விரைவில் தளத்தில் பதியப்படும்



அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (29-Apr-15, 5:04 pm)
சேர்த்தது : agan
பார்வை : 153

மேலே