நட்பு

நட்பு

பணத்திற்கும் பாசத்திற்கும் இடையே உள்ள
நூல் அளவு இடைவெளியில்

கோடு போட்டு
ரோடு போட்டு
ஓய்யாரமாய் ஓடுவது நட்பு..........

எழுதியவர் : கிருஷ்ணா (7-May-15, 9:36 am)
Tanglish : natpu
பார்வை : 113

மேலே