கவிக்கோ கவியின் அரசாய் வாழ்க பனையாண்டு - இரு விகற்ப நேரிசை வெண்பா
கவிக்கோ பெரியவர் அப்துல் ரகுமான்
புவியிலே பல்லாண்டு வாழ்ந்து - கவியின்
அரசாய் பனையாண்டு பல்லாண்டு வாழ
விருப்புடன் சொல்வேன் மகிழ்ந்து!
கவிக்கோ பெரியவர் அப்துல் ரகுமான்
புவியிலே பல்லாண்டு வாழ்ந்து - கவியின்
அரசாய் பனையாண்டு பல்லாண்டு வாழ
விருப்புடன் சொல்வேன் மகிழ்ந்து!