என் ஆசை கள்வனே

கண்ணா உன் காலடி பட்ட இடம்
என் கவிபாடும் கலையரங்கம்!

உன் மூச்சுக்காற்று பட்ட இடம்
என் முகில் கொஞ்சும் பூஞ்சோலை!

இன்னும் எத்தனை ஜென்மமும் காத்திருப்பேன்
உன் பொன்மடியில் நான் துயில
என் ஆசை கள்வனே!............

எழுதியவர் : ஹன்சிகா (29-May-15, 12:55 pm)
சேர்த்தது : இலக்கியா ஹன்சிகா
Tanglish : en aasai kalvane
பார்வை : 97

மேலே