ஒற்றுமை

ஊர்கூடி இழுத்ததேர்..
உடைந்து போனது..
சாதிக் கலவரத்தில்
-ஒற்றுமை

எழுதியவர் : moorthi (29-May-15, 1:39 pm)
பார்வை : 285

மேலே