தாய்மை

சலவை செய்த நிலவை போல்
சாயங்கால குளிரை போல்
சாலைகளில் விதியை போல்
சாமரத்தின் காற்றை போல்
சன்நதியின் தெய்வம் போல் -தாய்மை

சல்லடைத்து எனை வளர்த்தாள்..!!

.....தாய்மை .......

தள்ளாடும் வயதிலும் தேவை ...!


::சுஜிமோன்

எழுதியவர் : சுஜிமோன் (31-May-15, 11:54 am)
Tanglish : thaimai
பார்வை : 117

மேலே