நீ என்னோடு இரு

என்
இறுதி மூச்சு வரை
நீ என்னோடு இரு ...
உனக்காகவே நான்
ஒரு கவிதை நூலகம்
அமைப்பேன்

எழுதியவர் : கே இனியவன் (4-Jun-15, 11:48 am)
Tanglish : nee ennodu iru
பார்வை : 116

மேலே