என்னவாகும் என் தேசம்
மரங்கள் இல்லாத காடு,
மாசல் கெடும் காற்று,
அழிந்து வரும் ஆழி,
ஆழியால் அழியும் மீன்கள்,
கொட்டி தீர்க்கும் மழை,
மழையால் சரியும் மலை,
புகையால் பொழியும் அமிலமழை,
அம்மழையால் அழியும் மண்,
மண்ணால் கெடும் பயிர்,
பயிரால் மடியும் உயிர்,
என் தேசம் எங்கே???
இயற்கை அன்னை எங்கே???
அவளை புதைத்து விடாதீர்கள்!
வீணாய் புதைந்து போவீர்கள்!!!