யாதுமானவள் -செல்வமுத்தமிழ்
தென்றலும் தோற்றதடி என் அன்னையின்
மூச்சுக்காற்றில்,
தேனிசையும் தோற்றதடி என் அன்னையின்
தாலாட்டில்,
பூக்களும் தோற்றதடி என் அன்னையின்
புன்னகையில்,
பூமியும் தோற்றதடி என் அன்னையின்
பொறுமையில்,
இன்று நான் கூட தோற்றுவிட்டேன்
அவள் இல்லாத வெற்றிகளில்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
