நீர் குமிழியாய்......
சட்டென்று உடையும்
நீர் குமிழியாய்
அவப்போது
தோன்றுகிறது
சோகமும்
சந்தோசமும்
ஏனெனில் இரண்டுமே
நிலைபதில்லை
எப்போதும்.....
சட்டென்று உடையும்
நீர் குமிழியாய்
அவப்போது
தோன்றுகிறது
சோகமும்
சந்தோசமும்
ஏனெனில் இரண்டுமே
நிலைபதில்லை
எப்போதும்.....