குரு

என் முதல் குரு
என் கண்...
நான் கண்
இல்லாதவன்...
உனக்கு காது தான் கண்...
என் இரண்டாவது குரு
அனுபவம்...
நான் அனுபவம் இல்லாத
பைத்தியம்...
பைத்தியம் தான் அனுபவத்தின்
தலைமை நிலை...

எழுதியவர் : லெகு (22-Jun-15, 9:18 pm)
சேர்த்தது : ஹரவேல்
Tanglish : guru
பார்வை : 153

மேலே