பாக்கியவான்
எத்தனை முறை
பொய் சொன்னாலும்..
மன்னித்து
நம்பிவிட்டது போல்
விட்டுக் கொடுத்துவிட்டு
நடிக்கும் ..
மனைவிக்கு ..
நடிகையர் திலகம்
என்று மனதுக்குள்
விருது வழங்கிவிட்டு
வழக்கமான
தவறுகளைத் தொடரும்
கணவன்...
பாக்கியவான்தானோ ?
எத்தனை முறை
பொய் சொன்னாலும்..
மன்னித்து
நம்பிவிட்டது போல்
விட்டுக் கொடுத்துவிட்டு
நடிக்கும் ..
மனைவிக்கு ..
நடிகையர் திலகம்
என்று மனதுக்குள்
விருது வழங்கிவிட்டு
வழக்கமான
தவறுகளைத் தொடரும்
கணவன்...
பாக்கியவான்தானோ ?