உன் முகம் பார்த்தேனே
தூவும் தூறல் என் மேல் விழ துவண்ட புல்லாக இருந்த நான்
துளிர் விட்டு எழுந்தேனே
இவள் முகம் பார்த்து என் வாழ்வை மீண்டும் தொடர்தேனே
புதிதாக அவள் புன்னகையில் என்னைக் கோர்த்தே