அழகு

ஃப்யூட்டி பார்லரில்

தன் முகத்தை பார்த்து

சகிக்க முடியாத பெண்

வெள்ளரிப் பிஞ்சு துண்டுகளால்

தன் கண்களை

மூடிக் கொண்டாள்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (18-Jul-15, 9:38 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : alagu
பார்வை : 104

மேலே