வாழ்க்கை

வாழ்க்கை ஒரு வியாபாரம் என்றால்
நீ வியாபாரி ஆகு!
வாழ்கை ஒரு சாக்கடை என்றால்
அதில் வாழும் புலுவாகிடு!
வாழ்க்கை ஒரு வட்டம் என்றால்
நீ சூழும் சக்கரம் ஆகு!
வாழ்க்கை ஒரு வானவில் என்றால்
அதில் நீ வண்ணமாகு!
வாழ்க்கை ஒரு வரமென்றால்
அதற்கு நீ தவமிரு!
வாழ்க்கை ஒரு முடிவிலி எனில்
நீ முன்னேறிக்கொண்டே இரு!
நிமிர்ந்து நில்..
எதிர்நடை போடு..
வெற்றி வாகை சூடு..
அனுபவங்களை அட்சானியக்கு..
காலத்தை எடுகளாக்கு..
அதில் எழுதிடு உன் பெயரை !

எழுதியவர் : கிருதிக ranganathan (19-Jul-15, 9:48 pm)
சேர்த்தது : கிருத்திகா
Tanglish : vaazhkkai
பார்வை : 98

மேலே