ஊர்வலம்

பட்டுப்பூச்சிகளின்
சவ ஊர்வலத்தில்
பட்டாடையுடன்
போனது
"என் உடம்பு ".

எழுதியவர் : மணிமாறன் (20-Jul-15, 1:25 pm)
Tanglish : oorvalm
பார்வை : 107

மேலே