இராமன் காதல்

ஒவ்வொரு காதலனும் தன்னை இராமன் என்றும்
தனக்குப் பிடித்தவளை சீதை என்றும் தான் நினைப்பான்...!!
அவன் இராவணனாக இருந்தாலும் சரி...!!!

எழுதியவர் : கவிஞன் இரா (25-Jul-15, 12:10 pm)
Tanglish : kaadhal
பார்வை : 235

மேலே