மீண்டும் மீண்டு வா

அகரம் படித்து..
சிகரம் தொட்ட
எங்கள் இமயமே..
அக்னி சிறகெடுத்து
மீண்டும் மீண்டு வா..
என்
மாணவர் தலைவனே..

எழுதியவர் : moorthi (30-Jul-15, 1:09 pm)
Tanglish : meendum meentu vaa
பார்வை : 86

மேலே