சிரிப்பு

என் கல்லறைக்கு
வரும்போது
அழுதபடி வராதே
சிரித்தபடி வா
எத்தனை பூக்கள்
என்மீது கிடந்தாலும்
உன் சிரிப்புக்கு
நிகராகுமா

எழுதியவர் : து.மனோகரன் (3-Aug-15, 9:50 am)
Tanglish : sirippu
பார்வை : 99

மேலே