இணையவெளி இணையும்வழி

" இணையவெளி இணையும்வழி "

இணையவெளிக் குற்றங்கள் சமுதாயக் கேடே ஆம்
பிணையும் வழி அதன் ஊடே பிரிவுக்கு வித்தே ஆம்
இணையும்வழி பலஉண்டு முன்னோர்கள் வந்தவழி
துணையாய் அதைப்பற்ற எக்கேடும் இங்கில்லை .!!

எழுதியவர் : சக்கரைவாசன் (12-Aug-15, 2:24 pm)
பார்வை : 58

மேலே