அகிம்சையின் வேர்கள்

உலகத்தின் கூரைதனில்
உட்கார்ந்த பிம்பங்கள்
உரோமத்தின் உதிர்வுகளாய்
உதிரம்தேய்ந்து வீழ்ந்துமடிய...

அண்டத்தின் பெருவெளியாய்
அகிம்சையின் வேர்கள்
மனிதத்தின் ரூபமாய்
மரிக்காது ஜனித்தது.
---------------------------------------------------------------------
(அனைவருக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்)
## குமரேசன் கிருஷ்ணன் ##

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (15-Aug-15, 6:29 pm)
பார்வை : 308

மேலே