அவள் தான் என் காதலி

ரோஜாவை தாங்கும்
காம்பை போல என்
காதலை தாங்கி
கடைசிவரை நம்
காதலை தாங்குவாய்
என் எண்ணியிருந்தேன்.

ஆனால் நீயோ...???

பனிப்போராய் என்னுள்
வந்து புயல்போராய்
மகிழ்ச்சி எனும் வம்சத்தை
அழித்து சென்று விட்டாய்.

எழுதியவர் : பிரவின் ஜாக் (23-Aug-15, 12:50 am)
பார்வை : 436

மேலே