எப்படியும் கொல்லத்தானே போகிறாய்

என்னவளே ...

நீ பேசி கொல்வதை விட

இப்படி பேசாமல் கொல்வதைத்தான்

என்னால் தாங்கி கொள்ளவே முடியவில்லை

எப்படியும் கொல்லத்தானே போகிறாய் ....?

அதற்கு பேசியே கொன்றுவிடேன் ப்ளீஸ் ....

எழுதியவர் : கலைச்சரண் (30-Aug-15, 3:48 pm)
பார்வை : 58

மேலே