என் பேனா

என் வெண்மை
தாளில்......
வண்ணம் தெளித்து
சலவை செய்து
காவியம் படைகிறது
என் ஆறாம் விரலான ....
என் பேனா...........

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (30-Aug-15, 7:09 pm)
Tanglish : en pena
பார்வை : 97

மேலே