நண்பன்

ஆழம் தெரியாமல்
கால் விடலாம்
கரையில் நண்பன் நிற்கையில்

எழுதியவர் : வேலுவின் கவிதைகள் (5-Sep-15, 8:57 am)
Tanglish : nanban
பார்வை : 664

மேலே