குளிர்ந்த நீர்போல் இருக்கிறது

நிழலின் கீழ் இருக்கும் -நீர்
குளிர்ந்த தண்ணீராகும் ....
பருக பருக இன்பம் தான் ....!!!

என்னவனே ....
அன்புகொண்ட உன் கூடல் ....
குளிர்ந்த நீர்போல் இருக்கிறது ....
பருக பருக இன்பம் தான் ...!!!

+
குறள் 1309
+
புலவி.
+
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 229

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Sep-15, 10:47 am)
பார்வை : 71

மேலே