எனக்கு ஆகாதது உனக்கு பிடித்தது

பகல் முழுக்க வெயில்
சுட்டெரித்த..
மாலையில்..
துணியை துவைத்து
முடித்த பின்..
..
வெளுத்து வாங்குகிறது..
யாருக்காகவோ..
அடை மழை ..
..
எல்லாமே அப்படித்தான்..
இருக்கிறது..
..
நல்லதும் ..
கெட்டதும்..
கூட..!

எழுதியவர் : கருணா (9-Sep-15, 7:51 pm)
பார்வை : 124

மேலே