அவளின் கூந்தல்

வனம் அளவு அவளது
கூந்தல் இருந்தாலும்
அவளை நினைக்கும்
மனம் எனக்கு சொந்தம்

எழுதியவர் : VIKRAMBALA (11-Sep-15, 6:30 pm)
Tanglish : avalin koonthal
பார்வை : 143

மேலே