பிடிக்காதது

பிடிக்கவில்லை,
பெற்ற தாய்க்கு_
பிள்ளையை நனைக்கும் மழையை..

பிள்ளைக்கு-
நனைவதைத் தடுக்கும் தாயை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Sep-15, 6:30 pm)
Tanglish : pidikkadhadhu
பார்வை : 118

மேலே