மின்னிடும் வான்மதிக் கீடு --- வெண்பா

பாவை முகத்தினைப் பால்மதிக் கீடாக்கும்
தேவைதான் என்னே புலவர்க்கு ? -- பூவைதான்
புன்னகை சிந்திடும் பூக்கள் மகளிராம்
மின்னிடும் வான்மதிக் கீடு ..

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (13-Sep-15, 12:23 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 68

மேலே