விஷ முள்
அன்பே!
உன்
கண்கள் என்ன
கருவேல முட்களா..?
குத்தியதை எடுத்தபின்பும்
குடைந்து கொண்டே இருக்கிறது...
சத்தியமாய் சொல்கிறேன்
மீண்டும் அப்படிப் பார்க்காதே!
அன்பே!
உன்
கண்கள் என்ன
கருவேல முட்களா..?
குத்தியதை எடுத்தபின்பும்
குடைந்து கொண்டே இருக்கிறது...
சத்தியமாய் சொல்கிறேன்
மீண்டும் அப்படிப் பார்க்காதே!